the builders rest inn
the builders rest inn

The Builders Rest INN

the builders rest inn best place for rooms family and vacation fun

விடுமுறை நாட்களில் குடும்பம் சகிதம் பொழுதை கழிப்பதற்கு கடற்கரையை அண்டிய ரம்மியமான இயற்கை சூழலுடன் கூடிய Arabian style அமையப் பெற்ற

சிறிய குடும்பம் தங்கி பொழுது போக்கக்கூடிய சகல வசதியுடன் கூடிய அமைதியான இடம் .ஒரு நாள் நாள் அல்லது பல நாட்களுக்கோ வாடகைக்கு விடப்படும்

the builders rest inn best place for rooms family and vacation fun
the builders rest inn best place for rooms family and vacation fun
the builders rest inn best place for rooms family and vacation fun
the builders rest inn best place for rooms family and vacation fun
the builders rest inn best place for rooms family and vacation fun
the builders rest inn best place for rooms family and vacation fun
  • சிறிய குடும்ப ஒன்று கூடல்கள்

  • நண்பர்கள் ஒன்று கூடல்கள்

  • தங்குமிட வசதிகள்

  • திறந்த சமையல் அறை. சமையலுக்கு தேவையான பாத்திரங்கள்

  • அழகிய மரவீடு (பரண்) (beautiful Tree house with Beach view)

  • அரேபியர்களின் வீடுகளில் காணப்படும் மஜ்லிஸ் வசதி.

  • அரேபியன் முறையில் ஆடு தந்தூரி சுடுவதற்கான வசதி. (Arabian style thanthoori for lamb)

  • கோழி சுடுவதற்கான வசதிகள் (BBQ Grill set up)

  • சிறுவர்களுக்கான நீர் தடாகங்கள் (Children swimming pool)

  • வாகன தரிப்பிட வசதி (Car parking facilities)

  • பெண்கள் தொழுவதற்கான வசதிகள் (Ladies prayer facilities) என்பது காணப்படுகின்றன.